Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மத்திய அரசை கண்டித்து… கரூரில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..  கரூர் மாவட்டம் 20 ஒன்றியங்களில் 42 இடங்களில் ஒன்றிய பாஜக அரசு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100 நாள் வேலை உறுதி திட்ட ரூபாய்.4000 கோடி

தமிழ்நாட்டுக்கு தராமல் உள்ள ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!