Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவில்பட்டியில் இரட்டைக்கொலை…. பதற்றம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று இரவு இரட்டைக்கொலை நடந்தது.  மீன்கடையில் தூங்கிகொண்டிருந்த  காந்தி நகர் சுடலைமுத்து, அவரது நண்பர் சாமி ஆகியோர்  வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.  கொலையாளிகளை தேடி வருகிறார்கள். இந்த இரட்டைக்கொலை கோவில்பட்டியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!