Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முசிறி அருகே இரட்டைக்கொலை…..

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள  ஜம்புநாதபுரத்தை சேர்ந்தவர்  கீதா, இவரை அதே பகுதியை சேர்ந்த  பாலசந்திரன் என்பவர் இன்று காலை வெட்டிக் கொலை செய்தார். இதை தடுக்க வந்த  ரமேஷ் என்பவரையும் அவர் வெட்டிக்கொலை செய்து உள்ளார். தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.  கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்ததாக  கூறப்படுகிறது. இந்த சம்பவம் முசிறி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!