Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விக்கிரவாண்டி ….நாதக வேட்பாளர் டாக்டர் அபிநயா

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடக்கிறது.  இந்த தேர்தலில்  வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. நாம் தமிழர் கட்சி வேட்பாளராக  சித்த மருத்துவர்  அபிநயா  அறிவிக்கப்பட்டுள்ளார். இதை  அந்த கட்சி  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.  திமுக வேட்பாளராக  அன்னியூர் சிவா ஏற்கனவே அறிவிக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!