Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எடப்பாடி டில்லி பயணம்.. முதல்வர் விமர்சனம்

எடப்பாடி பழனிசாமி டில்லி பயணம் மேற்கொண்ட நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். தேர்தல் களத்தைச் சந்திக்கவே டெல்லியின் சம்மதம் வேண்டுமென்ற நிலையில் எதிர்க்கட்சி கூட்டணி உள்ளது. தமிழ் மக்கள் டெல்லியின் ஆதிக்கத்தையும், அடிமைக் கூட்டத்தையும் அனுமதிக்க மாட்டார்கள். இனி எதிர்க்கட்சி எடுக்கும் முடிவு டெல்லி எடுக்கும் முடிவு என்பதை மக்கள் அறிவர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

error: Content is protected !!