Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எடப்பாடி நாளை டில்லி பயணம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  நாளை டில்லி செல்கிறார். அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தலைவர் நட்டா ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.  தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்க  செல்கிறார் என  கூறப்படுகிறது.  அதே நேரத்தில்  கோடநாடு வழக்கில் எடப்பாடிக்கு தொடர்பு உள்ளது என அந்த சம்பவத்தில் ஈடுபட்ட  ஆத்தூர்  கனகராஜின் சகோதரர் பேட்டி அளித்த நிலையில்  எடப்பாடி டில்லி செல்வது பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!