மதுரை சேடப்பட்டி அருகே குடும்பத் தகராறில் கணவர் கண்ணன் உட்பட 7 பேரை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது தீ வைத்து எரித்துக் கொன்ற வழக்கில், மனைவி பாண்டிஸ்வரி, முருகேஸ்வரி, ராஜபாண்டி ஆகிய 3 பேருக்கு தலா 8 ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட 6வது கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் மூவருக்கும் தலா ரூ.45,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
