Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குடியிருப்பு பகுதியில் ”காட்டு யானை” புகுந்ததால் பதற்றம்… வீடியோ…

தேனி மாவட்டம், கம்பம் குடியிருப்பு பகுதிக்குள்  அரிசிக்கொம்பன் காட்டு யானை புகுந்தது. இதுவரை 18 பேரை கொன்று அட்டகாசம் செய்துவரும் அரிசிக்கொம்பன் யானை, மீண்டும் குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் பதற்றம் நிலவி வருகிறது. வனத்துறையினர் யானையை பின் தொடர்ந்து பொதுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!