Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஐயப்ப மாலையால் ஊழியருக்கு அனுமதி மறுப்பு? TCS முற்றுகை!

ஐயப்ப மாலையால் ஊழியருக்கு அனுமதி மறுப்பு? TCS முற்றுகை!

தெலங்கானா மாநிலம், அடிபட்லாவில் உள்ள TCS நிறுவனத்தில் ஐயப்ப மாலை அணிந்து கருப்பு உடையில் வந்த ஊழியர் மணிஷை பணிக்கு உள்ளே அனுமதிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு மாதங்களுக்கு முன்பே மாலை அணிவது குறித்து நிறுவனத்திடம் தகவல் தெரிவித்தும் தற்போது அனுமதி மறுக்கப்பட்டதாக ஊழியர் மணிஷ் வேதனை தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!
Secret Link