Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பொறியியல் தரவரிசை முதல் 2 இடம் மாணவிகள்…… 22ம் தேதி கலந்தாய்வு தொடக்கம்

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான  தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. சென்னையில்  தொழில் நுட்ப கல்வி இயக்கக  ஆணையர் வீரராகவ ராவ் இதனை வெளியிட்டார். அதன்படி முதல்  இரண்டு இடங்களை  மாணவிகள் பிடித்தனர். முதலிடம் பிடித்தவர் செங்கல்பட்டு மாவட்டம்  தோஷிதா லட்சுமி, 2ம் இடம் நெல்லை மாவட்டம்  நிலஞ்சனா.  3ம் இடத்தை மாணவர் பிடித்தார்.

சிறப்பு கலந்தாய்வு வரும் 22ம் தேதி தொடங்குகிறது. பொது கலந்தாய்வு  ஜூலை 29ம் தேதி தொடங்கும்.  செப்டம்பர் 11ம் தேதி வரை நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!