Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி.. திருச்சியில் திமுக கொண்டாட்டம்..வீடியோ..

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சுமார் 66, 575 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசை தோற்கடித்தார். இந்த வெற்றியை திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் ஈரோடு இடைத்தேர்தல் வெற்றியை ஸ்ரீரங்கம் பகுதி திமுக செயலாளர் ராம்குமார் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!