ஈரோடு கிழக்கு தொகுதிக்குபிப். 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,தேர்தல் நடத்தும் அதிகாரியை நியமித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவக்குமாரை தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமனம் செய்து, மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சி ஆணையர்…. தேர்தல் அதிகாரியாக நியமனம்

Tags:ஈரோடு கிழக்கு (tag)