Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி… காவல் 15ம் தேதி வரை நீடிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம்  14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  அவரது ஜாமீன் மனுக்கள் செசன்ஸ் கோர்ட்டிலும், ஐகோர்ட்டிலும் நிராகரிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் காணொளி மூலம் நீதிபதி அல்லி முன் ஆஜர் செய்யப்பட்டார்.   செந்தில் பாலாஜி்யின் காவலை வரும் 15ம் தேதி வரை நீடித்து நீதிபதி உத்தரவிட்டார்.  25வது முறையாக அவருக்கு  காவல் நீடிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!