Skip to content
Home » முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி காலமானார்..

முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி காலமானார்..

  • by Senthil

கடந்த 1991-96-ம் ஆண்டுகளில் அ.தி.மு.க., பொதுச்செயலர் மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அவரது அமைச்சரவையில் சமூகநலத்துறை அமைச்சராக இருந்தார். பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி தி.மு.க,வில் இணைந்தார். தி.மு.க, இலக்கிய அணியில் உள்ளார். வயது முதுமை காரணமாக உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிவு காலமானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!