Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை… 2 பேர் போக்சோவில் கைது

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை... 2 பேர் போக்சோவில் கைது

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி கோயில் திருவிழாவுக்கு சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. சிறுமிக்கு ஏற்கனவே அறிமுகமுள்ள சந்தோஷ் என்பவர் தனிமையில் சந்தித்துள்ளார். அப்போது அங்கு வந்த சிறுவர்கள் உள்ளிட்ட 5 பேர் சந்தோஷை விரட்டிவிட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

error: Content is protected !!