Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி விசிக மாநாடு…கார்கே வருகை ரத்து

திருச்சி சிறுகனூரில் இன்று  விசிக  சார்பில் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில்  காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இன்று மாலை 4 மணிக்கு அவர் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அவரது  வருகை ரத்தாகி விட்டது. கார்கே  உடல் நிலை மற்றும் பல்வேறு பணிகள் காரணங்களால் அவர்  வருகை கடைசி நேரத்தில் ரத்தானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!