Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பராமரிப்பு பணிக்காக ஓயாமரி எரிவாயு தகன மையம் மூடல்…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண்4 வார்டு எண் .11 கோணக்கரை நவீன எரிவாயு தகன மையம் பராமரிப்பு பணிக்காக 26.04.2023 முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது . எனவே , பொது மக்கள் அருகில் செயல்பட்டு வரும் ஓயாமரி மற்றும் கருமண்டபம் எரிவாயு தகன மையத்தை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது என திருச்சி மாநகராட்சி  கமிஷனர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!