தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.40 குறைந்து ரூ.13,560-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ரூ.320 குறைந்து ரூ.1,08,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தங்கம் வாங்க நினைப்போர் உடனே கடைக்குச் செல்லலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
