Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1, 320 குறைவு

ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ஒரு சவரன் ரூ.90,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ஒரு சவரன் ரூ.90,080க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.165 குறைந்து ரூ.11,260-க்கு விற்பனை ஆகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.180க்கு விற்பனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!