தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.ரூ.1,04,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.13,085க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலைமாற்றமின்றி ஒரு கிராம் ரூ.220க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு
