Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அட்சய திருதியை….. அதிரடியாக குறைந்த தங்கம் விலை….

அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.44,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.5,605க்கு விற்பனையாகிறது. 1 கிராம் வெள்ளி 90 காசுகள் குறைந்து ரூ.80.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!