Skip to content
Home » தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது…

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 45,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,700-க்கு விற்கப்படுகிறது. அதைபோல வெள்ளியின் விலை ரூ.20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.78.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 78.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!