Skip to content
Home » தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்தது….

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்தது….

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 15 ரூபாயும் சவரனுக்கு 160 ரூபாயும் குறைந்து விற்பனை ஆகி வருகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 6,615 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 52,920 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து தங்கத்தின் விலை போக்கு காட்டி வருவதால் நடுத்தர வர்க்கத்தினர் மீண்டும் விலை உயர்வதற்கான வாய்ப்பு இருக்குமா என கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

வெள்ளியின் விலையும் இன்று கிராமருக்கு 10 பைசா குறைந்து உள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி 88 ரூபாய் 50 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 88 ரூபாய் 40 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 88,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!