தங்கம் தொடர்ந்து ஏறுமுகம்..

122
Spread the love

தமிழகத்தில் இன்று 1 கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,037 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சவரன் ரூ.224 உயர்ந்து ரூ.41,424க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தங்கம் கிராமுக்கு ரூ.28 உயர்ந்து ரூ.5178-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.41,424க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY