Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரோடு ரோலர் ஏறி இறங்கியதில் 19 வயது இளம்பெண் பலி

ரோடு ரோலர் ஏறி இறங்கியதில் 19 வயது இளம்பெண் பலி

குஜராத் மாநிலம் வடோதராவின் தண்டல்ஜா பகுதியில் நடந்த சாலை விபத்தில் 19 வயது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மழைநீரால் ஈரமாக இருந்த சாலையில் ஆக்டிவா ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி விழுந்தது. ஸ்கூட்டரில் 3

இளம்பெண்கள் சென்றபோது, திடீரென வாகனம் சறுக்கியதில் அனைவரும் கீழே விழுந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ரோடு ரோலர் வாகனம் ஒரு பெண் மீது ஏறியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இரு பெண்கள் காயங்களுடன் உயிர் தப்பினர்.

error: Content is protected !!