இன்றைய தங்கம் விலை உயர்வு….

38

தமிழகத்தில் இன்று 1 கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,472 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 4,443 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 29 ரூபாய் உயர்ந்துள்ளது. அதேபோல, நேற்று 35,544 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 232 ரூபாய் உயர்ந்து 35,776 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

LEAVE A REPLY