Skip to content
Home » தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது….

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது….

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில்  22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,710க்கு விற்பனை ஆகி வருகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.86க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!