Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கவர்னர் ஆர்.என்.ரவி, அமித் ஷாவுடன் சந்திப்பு…

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி இருந்த நிலையில், சட்ட சபையில் இன்று அந்த மசோதா மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது . இந்நிலையில் 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, இன்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து அவருடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அவர் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட சிலருடன் சந்திப்புகளை நடத்த உள்ளதாகவும், அதன்பிறகு அவர் சென்னை திரும்புவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!