Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமைச்சர் செந்தில் பாலாஜி…தமிழக அரசு வைப்சைட்டின் புதிய அப்டேட் …

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத  அமைச்சராகத் தொடர அரசு ஆணையிட்டிருந்தது. இந்நிலையில் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வார் என அரசாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், அரசு இணையதளத்தில் துறைகள் குறிப்பிடாமல் செந்தில் பாலாஜியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் உடல் நிலையின் காரணமாக, தங்கம் தென்னரசுக்கு மின்சாரத்

துறை, முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையையும் பிரித்து வழங்கியதாக தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!