Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பணத்திற்காக பாட்டியை கொலை செய்த பேரன்.. அதிர்ச்சி சம்பவம்

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில், அரசின் கிருஹலட்சுமி திட்டத்தின் பணத்தைப் பங்கிட்டுத் தர மறுத்ததால் 78 வயது பாட்டியை பேரனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரளிகட்டி கிராமத்தைச் சேர்ந்த ஹம்மவ்வா சனதியை, அவரது 20 வயது பேரன் பீமப்பா பணம் கேட்டு தகராறு செய்து கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் உடலை இரண்டு சாக்குப் பைகளில் கற்களுடன் கட்டி அணை நீரில் வீசியுள்ளார். இதுதொடர்பாக பேரனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!
Secret Link