Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மணமேடையில் தாயைக் கண்டு கண்ணீர்விட்ட மணமகன்!

மணமேடையில் தாயைக் கண்டு கண்ணீர்விட்ட மணமகன்!

கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் நடைபெற்ற திருமண நிகழ்வில், மணமகள் லதா தனது கணவர் விஸ்வாஸிற்கு அளித்த ஆச்சரியப் பரிசு அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைத்தது. திருமணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு காலமான தனது மாமியாரை, ‘லைட்னிங்

பெயிண்டிங்’ கலை மூலம் ஓவியமாக வரைந்து மேடையில் காட்டினார். தாயின் உருவத்தைக் கண்ட காவல்துறை அதிகாரியான மணமகன் விஸ்வாஸ் கண்கலங்கினார். இந்த நெகிழ்ச்சியான காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி, பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

error: Content is protected !!
Secret Link