Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பட்ஜெட்டை விட 150 மடங்கு வசூல்.. ‘ஹனுமான் அன்ஷ்’ சாதனை

பட்ஜெட்டை விட 150 மடங்கு வசூல்.. ‘ஹனுமான் அன்ஷ்’ சாதனை

விஷால் சதுர்வேதி இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி வெளியான பாலிவுட் திரைப்படம் ‘ஹனுமான் அன்ஷ்’. நீம் கரோலி பாபாவின் வாழ்க்கை, தத்துவம் மற்றும் ஆன்மிக போதனைகளை மையமாகக் கொண்டு உருவான இப்படம், தொடக்கத்தில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ரூ.2 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவான இப்படம், தற்போது உலகம் முழுவதும் ரூ.316 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் முதலீட்டை விட 150 மடங்குக்கும் அதிகமான வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது.

error: Content is protected !!