Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரயில் நிலையத்தில் பெண்ணிடம் அத்து மீறிய ஏட்டு…… சஸ்செண்ட்

சென்னை சைதாப்பேட்டை குற்றப்பிரிவு ஏட்டு கமலக்கண்ணன்,  சைதாப்பேட்டை  ரயில் நிலையத்தில் நின்றிருந்த ஒரு  பெண்ணிடம் அத்துமீறி சேட்டைகள் செய்துள்ளார். இது குறித்து அந்த பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து கமலக்கண்ணன் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  ஏட்டு கமலக்கண்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!