Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாளை வெயில் கொளுத்தும்..

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…  வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும். தமிழகத்தின் உள்மாவட்டங்களில் சில இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்றும் (ஏப்ரல் 18), நாளையும் (ஏப்ரல் 19) 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும். தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும். வெப்ப அலை வீசும். சென்னையில் 2 நாட்களுக்கு 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!