Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகத்தில் இன்று 28 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 23 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று (அக்.16) திருநெல்வேலி, நீலகிரி, கோவை, குமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, திருச்சி, கரூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தருமபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யவுள்ளது.

error: Content is protected !!