Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழ்நாட்டில் புதிய டாஸ்மாக் கடைகள் திறக்க உயர் நீதிமன்றக் கிளை தடை

டாஸ்மாக் கடைகளுக்கு மாத பராமரிப்பு தொகை அறிவிப்பு

தமிழ்நாட்டில் புதிதாக டாஸ்மாக் மதுபான கடைகள் திறப்பதற்கு தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. திருச்சி மாவட்டம் நவகிநத்துப்பட்டியில் புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மாநிலத்தில் ஏற்கனவே அதிகளவில் மதுக்கடைகள் இயங்கி வரும் சூழலில், புதிதாக கடை திறக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

error: Content is protected !!
Secret Link