Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இமாச்சல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்

இமாச்சல பிரதேச மாநிலத்தின் லஹோல் மற்றும் ஸ்பிடி மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வை அந்த மாவட்ட மக்கள் உணர்ந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!