Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வண்டலூர் மேம்பாலத்தில் பயங்கர விபத்து: 6 வயது சிறுவன் பலி

வண்டலூர் மேம்பாலத்தில் பயங்கர விபத்து: 6 வயது சிறுவன் பலி

சென்னை வண்டலூர் – பெருங்களத்தூர் மேம்பாலத்தில் எதிர்த்திசையில் சென்ற இருசக்கர வாகனமும் வேனும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த பள்ளி மாணவன் மிளிரன் (6) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் பலத்த காயமடைந்த அவனது தந்தை சரவணன் மற்றும் சகோதரி டிசானா ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

error: Content is protected !!