தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவர் தம்பிராஜ் இல்லத்திற்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், வாழ்வாதாரத்திற்காகக் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் காணாமல் போவதும், சடலமாக மீட்கப்படுவதும் தொடர்கதையாகி வருவது மிகுந்த வேதனையளிக்கிறது எனத் தெரிவித்துத் தனது ஆழ்ந்த இரங்கலையும் வேதனையையும் பகிர்ந்துள்ளார்.
மீனவர் மறைவுக்குக் கனிமொழி எம்.பி. நேரில் ஆறுதல்
