திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வேங்கடத்தனூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா இவர் திருச்சியில் உள்ள தனியார் பேருந்தில ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார் இவர் பணிக்கு சென்ற நிலையில் இவரது மனைவி ஆர்த்தி (45) கீழ் வீட்டினை பூட்டிவிட்டு, தனது குழந்தைகளுடன் மாடியில் தூங்கி உள்ளார். பின்னர் காலை வந்து பார்த்த பொழுது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டின் மறைவான பகுதியில்

