Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மோதல்…..

சென்னையில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அணிகளுக்கிடையே நடைப்பெற்ற கால்பந்து போட்டியில், 3-1 என்ற கோல் கணக்கில் ஐஏஎஸ் அணி வெற்றி பெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இப்போட்டி நடைப்பெற்றது. ஐஏஎஸ் அணிக்கு மாற்று திறனாளிகள் துறையின் செயலாளர்

ஆனந்தகுமார் கேப்டனாகவும், ஐபிஎஸ் அணிக்கு கேப்டனாக சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில்குமார் சரத்கரும் தலைமை வகித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!