Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்றது…

பாரீஸ் ஓலிம்பிக் போட்டியில் ஹாக்கியில் இந்தியா வெண்கல பதக்கம் வென்றது. அரையிறுதி போட்டியில் தோல்வியை தழுவிய இந்திய அணி இன்று வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஸ்பெயின் அணியுடன் விளையாடியது. இதில் இந்திய அணி 2-1 கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை தோற்கடித்தது. வெண்கல பதக்கம் பெற்ற இந்திய ஹாக்கி அணியினை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் இந்திய ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்றது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!