Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உலக கோப்பை கிரிக்கெட்… சென்னை வந்த இந்திய அணிக்கு வரவேற்பு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி  நாளை மாலை குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் தொடங்குகிறது. வரும் 8ம் தேதி  சென்னையில்  இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் போட்டி நடக்கிறது.  இதற்காக இன்று காலை  இந்திய வீரர்கள்  ரோகித் சர்மா தலைமையில் சென்னை வந்தனர். கிரிக்கெட் வாரியம் சார்பில் அவர்களுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். நாளை  அவர்கள்  சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபடுவார்கள்.  ஆஸ்திரேலிய அணி நேற்றே சென்னை வந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!