தீபாவளிக்கு ஸ்வீட் பாக்ஸ் கேட்டு முகவரியைப் பகிர்ந்த மதுரை இன்ஸ்டா பிரபலம் வீரமணிக்கு, நெட்டிசன்கள் ரூ.70 கோடி மதிப்பிலான பொருட்களை கேஷ் ஆன் டெலிவரியில் அனுப்பி அதிர்ச்சி அளித்தனர். இதனால் அவர் வேதனையடைந்த நிலையில், இன்ஸ்டாமார்ட் நிறுவனம் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. செல்போன், கணினி, புரொஜெக்டர், இண்டக்ஷன் குக்கர் உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்களை இலவசமாகவே வழங்கி அசத்தியுள்ளது
இன்ஸ்டா பிரபலம் வீரமணிக்கு பரிசுகளை அள்ளிக் கொடுத்த இன்ஸ்டாமார்ட்!
