ஐபிஎல் ஏலம் முழு விபரம்

315
Spread the love

ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்கள், எத்தனை கோடிக்கு எடுக்க உள்ளனர் தெரியுமா?

 ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள்: வெளிநாட்டு வீரர்கள்:

சாம் குரான் – 7.2 கோடி (பஞ்சாப்) 

நிகோலஸ் பூரான் (வெ.இ விக்கெட் கீப்பர்) – 4.2 கோடி (பஞ்சாப்) 

சிம்ரோன் ஹெட்மெயர் – 4.2 கோடி (பெங்களூரு) 

கார்லோஸ் ப்ராத்வாட் – 5 கோடி (கொல்கத்தா) 

ஜானி பேர்ஸ்டோவ் (இங்கிலாந்து விக்கெட் கீப்பர்) – 2.2 கோடி (ஐதராபாத்) 

லசித் மலிங்கா – 2 கோடி (மும்பை) 

கொலின் இன்ராம் – 2 கோடி (டெல்லி) 

ஹெய்ன்ரிக் க்ளாசென் – 50 லட்சம் (பெங்களூரு) 

இந்திய வீரர்கள்:

ஹனுமா விஹாரி – 2 கோடி (டெல்லி கேப்பிடல்ஸ்) 

அக்ஸர் படேல் – 5 கோடி (டெல்லி) 

இஷாந்த் சர்மா – 1.1 கோடி (டெல்லி) 

அன்குஷ் பைன்ஸ் – 20 லட்சம் (டெல்லி) 

நது சிங் – 20 லட்சம் (டெல்லி) 

குர்கீரத் சிங் – 50 லட்சம் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) 

தேவ்தத் பதக்கால் – 20 லட்சம் (பெங்களூரு) 

சிவம் தூபே – 5 கோடி (பெங்களூரு) 

சஹா (இந்திய வி.கீ) – 1.2 கோடி (சன் ரைசர்ஸ் ஹைதராபாத்) 

ஜெய்தேவ் உனத்கட் – 8.4 கோடி (ராஜஸ்தான் ராயல்ஸ்) 

வரூண் ஆரோன் – 2.40 கோடி (ராஜஸ்தான்) 

முகமது சமி – 4.8 கோடி (கிங்ஸ் லெவன் பஞ்சாப் ) 

சர்ஃபராஸ் கான் – 25 லட்சம் (பஞ்சாப்) 

வருண் சக்ரவர்த்தி – 8.4 கோடி (பஞ்சாப்) 

மோஹித் சர்மா – 5 கோடி (சென்னை சூப்பர் கிங்ஸ்) 

அன்மோல்ஃபீத் சிங் -80 லட்சம் (மும்பை இந்தியன்ஸ்) 

பரிண்தர் சரண் – 3.4 கோடி (மும்பை) 

ஏலத்தில் எடுக்கப்படாத வீரர்கள் விபரம்:

வெளிநாட்டு வீரர்கள்:

பிரெண்டன் மெக்கலம் 

மார்ட்டின் குப்டில் 

உஸ்மான் க்வாஜா 

ஷான் மார்ஷ் 

ஹாஷிம் அம்லா 

அலெக்ஸ் ஹெல்ஸ் 

இந்திய வீரர்கள்: 

யுவராஜ் சிங் 

மனோஜ் திவாரி 

புஜாரா 

சௌரப் திவாரி

LEAVE A REPLY