Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..

தமிழ்நாட்டில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி திருவண்ணாமலை மாவட்ட எஸ்பியாக எம்.சுதாகர், சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையராக ஐ.பி.எஸ். அதிகாரி சந்தோஷ் ஹடிமானி,  பரங்கிமலை துணை ஆணையராக ஐ.பி.எஸ். அதிகாரி எஸ்.செல்வநாகரத்தினம், தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக கே.பிரபாகர் ஆகியோரை நியமனம் செய்து  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!