Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கொளத்தூரில் நடந்த வாக்குப்பதிவில் முறைகேடு- திமுக குற்றச்சாட்டு

சென்னை: வாக்கு இயந்திரங்கள் சரியாகத்தான் இயங்குகிறதா என சரிபார்க்க திமுக கோரியுள்ளது என திமுக வழங்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார். கொளத்தூர், காஞ்சிபுரம், ராஜபாளையம் தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் சரிபார்க்கப்படுகிறது. காஞ்சிபுரம் தொகுதியில் ஒரு வாக்கு இயந்திரத்தில் பழுதும் கொளத்தூர் தொகுதியில் 2 விவிபாட் மிஷின்கள் பழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தை சீல் வைத்ததில் குளறுபடி நடந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!