Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மிரட்டும் இஸ்ரேல்… பதறி ஓடும் லெபனான் மக்கள்.. பதற்றம்

பதிலடியாக லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல். லெபனானில் இருந்து ஆதரவு அமைப்பான ஹெஸ்போல்லா இஸ்ரேல் மீது ஏவுகணையை வீசியது. இஸ்ரேலின் எச்சரிக்கையை அடுத்து லொனானின் 50 நகரங்களில் பதறியபடி மக்கள் வௌியேறுகின்றனர். வாகனங்களிலும் நடந்தும் பதறியபடி நகரங்களை விட்டு வௌியேறி வரும் மக்கள். இதனால் லெபனானில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

error: Content is protected !!