Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் வரும்போது எழுந்து நிற்பது கட்டாயமல்ல!

முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் வரும்போது எழுந்து நிற்பது கட்டாயமல்ல!

பேரவைக்கு முதல்வரோ, எதிர்க்கட்சித் தலைவரோ வரும்போது உறுப்பினர்கள் எழுந்து நிற்பது கட்டாயமல்ல என சபாநாயகர் தெரிவித்தார். இதுகுறித்து ஓபிஎஸ் கேள்வி எழுப்பிய நிலையில், பேரவைத் தலைவர் வரும்போதுதான் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்துவது வழக்கம் என்றார். தமிழர் பண்பாட்டை கடைபிடித்து மரியாதை செலுத்துவது அவரவர் விருப்பம் என்றும், யாரையும் எழுந்து நிற்க கட்டாயப்படுத்தவில்லை என்றும் சபாநாயகர் விளக்கம் அளித்தார்.

error: Content is protected !!