Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

‘ஜெயிலர் 2’: தியேட்டரையே புக் செய்த சஞ்சு சாம்சன்!

‘ஜெயிலர் 2’: தியேட்டரையே புக் செய்த சஞ்சு சாம்சன்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், ‘ஜெயிலர் 2’ படத்தைக் காண ஒட்டுமொத்த தியேட்டரையே முன்பதிவு செய்துள்ளார். தனது மனைவி சாருலதா மற்றும் நண்பர்களுடன் இணைந்து படம் பார்க்க இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளதாகக் கூறியுள்ளார். மேலும், இந்திய கிரிக்கெட் அணியில் பணியாற்றும் உதவிப் பணியாளர்களில் தமிழ்ப் பேசத் தெரிந்த நபர்களும் இந்த சிறப்புக் காட்சியில் தம்மோடு இணைந்து படம் பார்க்க உள்ளதாக நெகிழ்ச்சியுடன் அவர் பகிர்ந்துள்ளார்.

error: Content is protected !!